குறள் 251 — புலால் மறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
குறள்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்
பொருள்
தன் உடலை வளர்க்கப் பிறிதொன்றின் உடலைத் தின்பவன் எப்படி அருளாளன் ஆவன்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்
தன் உடலை வளர்க்கப் பிறிதொன்றின் உடலைத் தின்பவன் எப்படி அருளாளன் ஆவன்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen