திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 249 — அருள் உடைமை

அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை

குறள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி
னருளாதான் செய்யு மறம்

பொருள்

அருளில்லாதவன் செய்யும் அறச் செயல், தெளிவில்லாதவன் கண்ட மெய்ப்பொருள் போன்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural