திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 248 — அருள் உடைமை

அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை

குறள்

பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது

பொருள்

பொருளை இழந்தவர் ஒருகால் அதனை அடைதல் கூடும். ஆனால் அருளை இழந்தவர் இழந்தவரே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural