குறள் 247 — அருள் உடைமை
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
குறள்
அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு
பொருள்
பொருளில்லாதவர்க்கு இவ்வுலக நலம் இல்லாதது போல அருளில்லாதவர்க்கு அருளுலக நலம் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு
பொருளில்லாதவர்க்கு இவ்வுலக நலம் இல்லாதது போல அருளில்லாதவர்க்கு அருளுலக நலம் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen