திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

அடக்கம் உடைமை — அதிகாரம் 13

அறத்துப்பால் · இல்லற இயல்

Self-control உணர்வு தீயவழியில் செல்லாமல் அடக்குதல்

குறள்கள்

  1. குறள் 121 — அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை யாரிரு ளுய்த்து விடும்
  2. குறள் 122 — காக்க பொருளா வடக்கத்தை யாக்க மதனினூங் கில்லை யுயிர்க்கு
  3. குறள் 123 — செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந் தாற்றி னடங்கப் பெறின்
  4. குறள் 124 — நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற மலையினு மாணப் பெரிது
  5. குறள் 125 — எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து
  6. குறள் 126 — ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து
  7. குறள் 127 — யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
  8. குறள் 128 — ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி னன்றாகா தாகி விடும்
  9. குறள் 129 — தீயினாற் சுட்ட புணுள்ளாறு மாறாதே நாவினாற் சுட்ட வடு
  10. குறள் 130 — கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி னுழைந்து
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural