திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 122 — அடக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை

குறள்

காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூங் கில்லை யுயிர்க்கு

பொருள்

அடக்கத்தைச்‌ சிறந்த பொருளாகக்‌ காக்க வேண்டும்‌; அதனினும்‌ உயிர்க்கு நலம்‌ வேறொன்றும்‌ இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural