குறள் 123 — அடக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை
குறள்
செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்
பொருள்
அறிய வேண்டும் என அவற்றை அறிந்து முறையாக அடங்கினால் தக்க நன்மையை அது தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை
செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்
அறிய வேண்டும் என அவற்றை அறிந்து முறையாக அடங்கினால் தக்க நன்மையை அது தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen