குறள் 124 — அடக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை
குறள்
நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது
பொருள்
உறுதியில் தவறாமல் அடங்கியவன் பெருமை உயர்ந்த மலையினும் உயர்ந்ததாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை
நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது
உறுதியில் தவறாமல் அடங்கியவன் பெருமை உயர்ந்த மலையினும் உயர்ந்ததாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen