திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 125 — அடக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை

குறள்

எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து

பொருள்

அனைவருக்கும் அடக்கம் சிறந்ததாகும் அவர் உள்ளம் செல்வர்க்குள்ள அடக்கம் மேலும் செல்வமாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural