குறள் 126 — அடக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை
குறள்
ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து
பொருள்
ஐந்து உறுப்புகளையும் அடக்கும் ஆமை போல் அடக்கினால் எக்காலமும் நலமாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை
ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து
ஐந்து உறுப்புகளையும் அடக்கும் ஆமை போல் அடக்கினால் எக்காலமும் நலமாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen