குறள் 127 — அடக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை
குறள்
யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
பொருள்
எதனைக் காவா விட்டாலும் நாவை காத்தல் வேண்டும் இல்லை ஆனால் துன்புறுவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை
யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
எதனைக் காவா விட்டாலும் நாவை காத்தல் வேண்டும் இல்லை ஆனால் துன்புறுவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen