திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 128 — அடக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை

குறள்

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும்

பொருள்

ஒரே ஒரு சொல் தீமை தருவதாயினும் மற்ற நல்ல சொற்பயனையும் அங்கு அழித்துவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural