திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 129 — அடக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை

குறள்

தீயினாற் சுட்ட புணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு

பொருள்

தீயால் சுட்ட புண்ணும் உள்ளே ஆறிப்போகும் நாவால் சுட்ட சொல்லாகிய புண் ஆறவே ஆறாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural