திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 121 — அடக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அடக்கம் உடைமை

குறள்

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்

பொருள்

அடக்கம்‌ அழியாப்‌ புகழ்‌ நிலை ஆக்கும்‌ அடக்கம்‌ இல்லாமை அகலாப்‌ பழியிருளில்‌ தள்ளும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural