குறள் 120 — நடுவு நிலைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
குறள்
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்
பொருள்
பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதிச் செய்தல் வாணிகர்க்கு அற வாணிகமுமாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்
பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதிச் செய்தல் வாணிகர்க்கு அற வாணிகமுமாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen