குறள் 119 — நடுவு நிலைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
குறள்
சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின்
பொருள்
உள்ளத்தில் மாறாத நடுவுநிலை இருந்தால் உரையிலும் மாறாத நடுவுநிலை அமைந்திருக்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின்
உள்ளத்தில் மாறாத நடுவுநிலை இருந்தால் உரையிலும் மாறாத நடுவுநிலை அமைந்திருக்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen