திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 118 — நடுவு நிலைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை

குறள்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

பொருள்

சமமாக நின்று பொருளை அளந்து அறிவிக்கும் நிறைகோல் போல் இருத்தல் உயர்ந்தோர்க்கு அழகாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural