திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 117 — நடுவு நிலைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை

குறள்

கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட் டங்கியான் றாழ்வு

பொருள்

நடுவுநிலை போற்றி நல்வழியில் நிலைபெற்றவன், வறுமையுற்றாலும் அதனைப் பெரியோர் பழியார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural