குறள் 116 — நடுவு நிலைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
குறள்
கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்
பொருள்
தன்மனம் நடுவுநிலை நீங்கித் தீமை செய்ய நினைத்தால் அப்பொழுதே 'கெடுவேன்' என்பதை அறிவானாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்
தன்மனம் நடுவுநிலை நீங்கித் தீமை செய்ய நினைத்தால் அப்பொழுதே 'கெடுவேன்' என்பதை அறிவானாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen