குறள் 115 — நடுவு நிலைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
குறள்
கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
பொருள்
வறுமையும் வளமையும் இல்லாதவை அல்ல; நடுவு நிலைமை நீங்காதிருத்தலே பெரியோர்க்கு அழகு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
வறுமையும் வளமையும் இல்லாதவை அல்ல; நடுவு நிலைமை நீங்காதிருத்தலே பெரியோர்க்கு அழகு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen