குறள் 114 — நடுவு நிலைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
குறள்
தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்
பொருள்
இவர் தகுதியானவர் இவர் தகுதி இல்லாதவர் என்பதை, அவர் உலகில் வைத்துச் சென்றவற்றால் அறியவரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்
இவர் தகுதியானவர் இவர் தகுதி இல்லாதவர் என்பதை, அவர் உலகில் வைத்துச் சென்றவற்றால் அறியவரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen