குறள் 113 — நடுவு நிலைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
குறள்
நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்
பொருள்
நன்மையே தரும் எனினும் நடுவுநிலை நீக்கிய வாய்ப்பை, அப்பொழுதே விட்டு விடுதல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்
நன்மையே தரும் எனினும் நடுவுநிலை நீக்கிய வாய்ப்பை, அப்பொழுதே விட்டு விடுதல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen