திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 112 — நடுவு நிலைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை

குறள்

செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து

பொருள்

நடுவு நிலையாளன் பொருளும் புகழும் அழியாமல் அவன் வழியினர்க்கும் பாதுகாப்பாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural