குறள் 111 — நடுவு நிலைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
குறள்
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட்ட டொழுகப் பெறின்
பொருள்
எப்பகுதியையும் எண்ணிச் செயலாற்றினால் நடுவுநிலை என்பது ஒப்பற்ற ஒன்றாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · நடுவு நிலைமை
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட்ட டொழுகப் பெறின்
எப்பகுதியையும் எண்ணிச் செயலாற்றினால் நடுவுநிலை என்பது ஒப்பற்ற ஒன்றாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen