திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

கல்வி — அதிகாரம் 40

பொருட்பால் · அரசு இயல்

Learning கல்வி

குறள்கள்

  1. குறள் 391 — கற்க கசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக
  2. குறள் 392 — எண்ணென்ப வேனை யெழுத்தென்ப யிவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு
  3. குறள் 393 — கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
  4. குறள் 394 — உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித லனைத்தே புலவர் தொழில்
  5. குறள் 395 — உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்
  6. குறள் 396 — தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு
  7. குறள் 397 — யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.
  8. குறள் 398 — ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து
  9. குறள் 399 — தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்
  10. குறள் 400 — கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural