குறள் 397 — கல்வி
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
குறள்
யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
பொருள்
கற்றவனுக்கு எல்லா நாடும் தன் நாடு; எல்லா ஊரும் தன்னூர்; அவ்வாறாகவும் காலமெல்லாம் கல்லாமை ஏன்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
கற்றவனுக்கு எல்லா நாடும் தன் நாடு; எல்லா ஊரும் தன்னூர்; அவ்வாறாகவும் காலமெல்லாம் கல்லாமை ஏன்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen