திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 396 — கல்வி

பொருட்பால் · அரசு இயல் · கல்வி

குறள்

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு

பொருள்

தோண்டிய அளவுக்கு மணல் ஊற்றில் நீர் சுரக்கும்; அதுபோல்கற்ற அளவுக்கு அறிவு சுரக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural