திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 394 — கல்வி

பொருட்பால் · அரசு இயல் · கல்வி

குறள்

உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில்

பொருள்

மகிழுமாறு கூடியிருந்து பிரிவுத்துயர் வருத்துமாறு பிரிவதே புலமையுடையவர் இயல்பாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural