குறள் 393 — கல்வி
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
குறள்
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
பொருள்
கண்ணுடையவர் என்று சொல்லப்படுபவர் கற்றவர். கல்லாதவர், முகத்தில் இரண்டு புண்ணுடையவரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
கண்ணுடையவர் என்று சொல்லப்படுபவர் கற்றவர். கல்லாதவர், முகத்தில் இரண்டு புண்ணுடையவரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen