குறள் 392 — கல்வி
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
குறள்
எண்ணென்ப வேனை யெழுத்தென்ப யிவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு
பொருள்
மக்கட் பிறவிக்கு அறிவியல் கலையியல் என்று சொல்லப்படும்இரண்டும் கண்கள் ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
எண்ணென்ப வேனை யெழுத்தென்ப யிவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு
மக்கட் பிறவிக்கு அறிவியல் கலையியல் என்று சொல்லப்படும்இரண்டும் கண்கள் ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen