குறள் 391 — கல்வி
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
குறள்
கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக
பொருள்
கற்க விரும்புபவற்றைக் குற்றமில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபின் அதற்குத் தக்கவாறு வாழ வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக
கற்க விரும்புபவற்றைக் குற்றமில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபின் அதற்குத் தக்கவாறு வாழ வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen