திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 390 — இறைமாட்சி

பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி

குறள்

கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு
முடையானாம் வேந்தர்க் கொளி

பொருள்

ஈகை இரக்கம் நேர்மை குடிநலம் காத்தல் என்பவற்றை உடைய ஆட்சியாளன் ஒளிமிக்கான்

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural