குறள் 389 — இறைமாட்சி
பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி
குறள்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
பொருள்
வெறுக்கும் சொல்லையும் பொறுக்கும் ஆட்சியாளனின் கீழ் மக்கள் இனிது வாழ்வர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
வெறுக்கும் சொல்லையும் பொறுக்கும் ஆட்சியாளனின் கீழ் மக்கள் இனிது வாழ்வர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen