திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 388 — இறைமாட்சி

பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி

குறள்

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்

பொருள்

நடுவுநிலைப்படி ஆட்சி செய்பவனே அவன் நாட்டு மக்களால் கண்களலும் இறைவனென எண்ணப்படுவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural