திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 387 — இறைமாட்சி

பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி

குறள்

இன்சொலா லீத்தளிக்க வல்லாற்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு

பொருள்

இனியவை கூறிக் கொடை வழங்கும் வளமுடையவளுக்கு அவன் சொற்படியும் நினைவுப்படியும் மக்கள் அமைவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural