திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 386 — இறைமாட்சி

பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி

குறள்

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம்

பொருள்

காண்பதற்கு எளிதாக வாய்ப்பளித்துக் காலுக்கால் கடுஞ்சொல் சொல்லாத ஆட்சியனை உலகு பாராட்டும்

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural