திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 385 — இறைமாட்சி

பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி

குறள்

இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலுங் வல்ல தரசு

பொருள்

நெறிகளைத் திட்டப்படுத்தலும் பொருள் பெருக்கலும் அதனைக் காத்தலும் தக்கவாறு பகுத்தளித்தலும் சிறந்தது அரசு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural