குறள் 384 — இறைமாட்சி
பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி
குறள்
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு
பொருள்
அறநெறி தவறாமல் அறமல்லாதவற்றை விலக்கி, வீரம் மாறாத பெருமையதே சிறந்த அரசாகும்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு
அறநெறி தவறாமல் அறமல்லாதவற்றை விலக்கி, வீரம் மாறாத பெருமையதே சிறந்த அரசாகும்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen