திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 383 — இறைமாட்சி

பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி

குறள்

தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு

பொருள்

காலந்தாழாமை கல்வியறிவு செயல் துணிவு என்பவை ஆட்சியாளர்க்கு நீங்காதிருக்க வேண்டும் பண்புகள்

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural