திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 400 — கல்வி

பொருட்பால் · அரசு இயல் · கல்வி

குறள்

கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

பொருள்

கெடுதி தராத சிறந்த செல்வமாவது கல்வியே. மற்றைச் செல்வங்கள் அதுபோல் செல்வமாகமாட்டா.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural