குறள் 399 — கல்வி
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
குறள்
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
பொருள்
தாம் பெற்ற கல்வி அறிவால் உலகத்தாரும் மகிழக்கண்ட அறிவாளர் அக்கல்வியின் மேல், மேலும் ஆவலடைவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்வி
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
தாம் பெற்ற கல்வி அறிவால் உலகத்தாரும் மகிழக்கண்ட அறிவாளர் அக்கல்வியின் மேல், மேலும் ஆவலடைவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen