குறள் 401 — கல்லாமை
பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை
குறள்
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
பொருள்
மிகுந்த நூலறிவு இல்லாமல் அவையில் பேச விரும்புதல் சதுரங்கக் கட்டம் இல்லாமலே சூதாட்டம் ஆடுவது போன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
மிகுந்த நூலறிவு இல்லாமல் அவையில் பேச விரும்புதல் சதுரங்கக் கட்டம் இல்லாமலே சூதாட்டம் ஆடுவது போன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen