திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 402 — கல்லாமை

பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை

குறள்

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

பொருள்

கல்வியறிவில்லாதவன் கற்றவன் போல் சொல்ல விரும்புவது மார்பகம் இல்லாதவள் இன்புற விரும்புவது போன்றதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural