திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 403 — கல்லாமை

பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை

குறள்

கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்

பொருள்

கல்வியறிவாளர் முன் சொல்லாடாமல் இருப்பாரானால் அவரும் கற்றவர் போல் மிக நல்லவரே ஆவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural