குறள் 404 — கல்லாமை
பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை
குறள்
கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும்
கொள்ளா ரறிவுடை யார்
பொருள்
கல்வியறிவில்லாதவன் சிறந்த அறிவுடையவன் எனினும் கற்றோர் அவனைக் கற்றவனாகக் கருதார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை
கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும்
கொள்ளா ரறிவுடை யார்
கல்வியறிவில்லாதவன் சிறந்த அறிவுடையவன் எனினும் கற்றோர் அவனைக் கற்றவனாகக் கருதார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen