குறள் 405 — கல்லாமை
பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை
குறள்
கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
பொருள்
கல்லாத ஒருவனின் அறிவு இல்லாமை, அவன் உரையாடத் தொடங்கிய அளவில் புலப்பட்டு விடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை
கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
கல்லாத ஒருவனின் அறிவு இல்லாமை, அவன் உரையாடத் தொடங்கிய அளவில் புலப்பட்டு விடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen