திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 406 — கல்லாமை

பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை

குறள்

உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்

பொருள்

கல்லாதவர் உயிரோடு இருப்பவர் என்பதை அல்லாமல், பயன் செய்யாத உவர் நிலம் ஒப்பவரே ஆவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural