குறள் 407 — கல்லாமை
பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை
குறள்
நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
பொருள்
நுண்மையும் விரிவும் ஆழமும் அமைந்த அறிவிலான் அழகு, மண் பொம்மை அழகுபோன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை
நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
நுண்மையும் விரிவும் ஆழமும் அமைந்த அறிவிலான் அழகு, மண் பொம்மை அழகுபோன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen