திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 408 — கல்லாமை

பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை

குறள்

நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு

பொருள்

நல்லவர்களிடத்தில் அமைந்த வறுமையைப் பார்க்கிலும் கல்லாதவர்களிடத்துள்ள செல்வம் தீமை செய்யும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural