திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 409 — கல்லாமை

பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை

குறள்

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு

பொருள்

கல்லாதவர் சிறந்த குடிப்பிறப்பினர் எனினும், தாழ்ந்த குடிப் பிறந்த கற்றவரின் அளவுக்குப் பெருமையடையார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural